பிரபல தொ.லை.க்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழில் பெரிய ஹி.ட்டாகியுள்ள இந்த சீ.ரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த சீரியல் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீரியலில் தன.லக்.ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் நடிகை சுஜிதா.

சுஜி.தா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் க.லக்.கி வருவது மட்டுமின்றி, தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பல்.வேறு வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை க.வ.ர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை சுஜிதா அவரின் கணவர் தனுஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், இதோ அவரின் கணவருடைய புகைப்படம்…
