‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்..! – கிரங்கிபோன நெட்டிசன்கள்..!

தற்போது உள்ள நிலையில் அனைவருக்கும் பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான், குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, சீரியல்கள் தான் முழு நேர பொழுதுபோக்கு. இந்நிலையில்  பிரபல டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் என்னும் சீரியலில் பிரமாதமாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா. இவர், ரஜினி, அஜித் மாதவன், மம்மூட்டி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சுஜிதா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். சுஜிதா தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ள நிலையில் அவ்வபோது Photoshoot புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தான் இருக்கும் திசையை நோக்கி திரும்ப வைப்பார் நடிகை சுஜிதா. தற்போது கூட பாண்டியன் Stores Shooting ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில , இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ,,,