பானிபூரி சாப்பிட்ட அரைமணி நேரத்தில் தொடர் வா ந்தி..! அடுத்தநாள் உ யிரி ழந்த பட்டதாரி இ ளம்பெண்… எச்சரிக்கை செய்தி

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ரோகிணி தேவி. பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வா ந்தி எடுத்து உள்ளார். பின்னர் ரோகிணி தேவி எலக்ட்ரோல் பவுடரை தண்ணீரில் கல ந்து கு டித்து விட்டு இரவில் ப டுக்க சென்றார்.

தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் வ ழ க்கம் போல் எ ழு ந்தார். அப்போது கு ளி யல் அ றைக்கு சென்று விட்டு தி ரு ம்பி வந்த ரோகிணி சோ ர் வாக கா ண ப்ப ட்டார். இதையடுத்து ம ருத்துவமனைக்கு அவரை அ ழை த்து செல்ல மு டிவு செ ய் த னர். அப்போது தி டீரெ ன ரோகிணி ம ய க்கம் அ டைந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூ லம் அவரை ஈரோடு அரசு ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை ப ரி சோ தி த்த ம ருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இ ற ந்து வி ட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரோகிணியின் தந்தை கல்யாண சுந்தரம் வீரப்பன் சத்திரம் பொ லி சில் பு கார் செ ய்தார். பு கா ரின் பேரி ல் பொ லி சார் வ ழ க்கு ப்ப திவு செ ய்து வி சா ர ணை நடத்தி வருகிறார்கள். பொ லி சார் கூறுகையில், பி ரேத ப ரிசோ தனை அ றி க்கையில் வரும் தகவலின் அ டிப்ப டையில் மேல்வி சா ர ணை நடத்தப்படும் என கூறியுள்ளனர்.