உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே வி.ஷ.ம் உ.டையவை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பாம்புகளுக்கு கால்கள் இ ருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இ.ழ.ந்.த.தா.க.வு.ம் ஆ.ய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படி பாம்புகளை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். இந்நிலையில் உ யிரி னங்களை கை ஆளும் ஒருவர் ஒரு பெரிய பா ம்பி டம் இருந்து மு ட்டைகளை எடுக்க மு யற்சிக்கிறார் அப்போது அந்த பாம்பு என்ன செ ய்கிறது என்பதை நீங்களே பாருங்க…