பாவாடை, சட்டையில் இளசுகளின் கவனத்தை சுண்டி இ ழுத்த இளம் நடிகை..! – “கும்தலக்கடி பம்பா” என்று உ ருகும் ரசிகர்கள்..!

ஒரு சில நடிகைகள் தங்களுடைய மொழி படங்களையும் தாண்டி பிற மொழி படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்கள் என்று சொல்லலாம். அந்த வரிசையில் இந்த நடிகையும் ஒருவர் தான். நடிகை நித்யா மேனன் தமிழில் “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அ றிமுகமானவர் நடிகை நித்யா மேனன். முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.

சினிமாவில் வாய்ப்புகள் வந்ததும் அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து கு ண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்தியா மேனன். தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படமான “தி அயர்ன் லேடி” என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன். மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருகிறார்.

மேலும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது 90-ஸ் காலகட்டத்தில் நடிகைகள் போஸ் கொடுப்பது போல பாவாடை, சட்டை அ ணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈ ர்த்துள்ளார். அந்த புகைப்படம் இதோ…