பாவாடை தாவணியில் இ ளசுகளை கிற ங்க டிக்கும் மிர்ணாளினி ரவி..! – உ ருக வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..!

“டிக் டாக்” வருவதற்கு முன்பு “டப்ஸ்மாஷ்” என்ற ஒரு செயலின் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் தான் தற்போது நாடியாக வலம் வரும்நடிகை மிர்ணாளினி ரவி. டிக் டாக் போலவே பாடலுக்கும் வசனத்திற்கும் நடித்துக் கா ட்டி எடுக்கப்படும் வீடியோக்கள் எல்லாராலும் பார்க்கப்படும். அப்படி வளர்ந்த மிருணாளினி ரவி தொடர்ந்து வாய்ப்புக்காக சந்தர்ப்பங்களை எ திர் பார்த்து கா த்திருந்தார். அதுமட்டுமில்லாமல் போ ட்டோஷூ ட்டும் அவ்வப்போது நடத்தி வந்தார் மிருணாளினி. சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்த அந்த படத்தில் ஏ லி யன் ஆக நடித்திருந்தார் நடிகை மிர்னாலினி. அதன்பின் தெலுங்குக்கு சென்ற மிருணாளினி நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். அடுத்தடுத்து நான்கு படங்கள் கைவசம் வைத்திருக்கும் மிருணாளினி,

சமூகவலைதளத்தில் தற்போது பாவாடை தாவணி அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாரதி ராஜா பட ஹீரோயின் கணக்காக பாவாடை, தாவணியில் மி ளி ரும் நடிகை மிர்ணாளினி ரவியை பார்த்த ரசிகர்கள், அவரது அ ழகை வர் ணித்து கவிதைகளை எ ழுதி வருகிறார்கள்…