கடந்த ஆண்டு நடிகை ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், NGK என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றி பெற்றன. அதனால் நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

மேலும், தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

இந்நிலையில், அந்த வகையில், தீவு எடுத்த புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வளம் வருகிறது. பிகினி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள், எ க்குத்த ப்பாக comment செய்து வருகிறார்கள்.
