பிக்பாஸில் மீண்டும் ஈழத்தமிழ்… அடுத்தடுத்து கா த்தி ருந்த இன்ப அ திர் ச்சி..! தீ யாய் பரவும் ஆரியின் வீடியோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஆரி மற்றும் அவரது மனைவியின் திருமண நாளையொட்டி, அவரது மனைவி பேசிய ஸ்பெஷல் வீடியோவை பிக்பாஸ் ஒளிபரப்பினார். அவரது மகளும் பேசியதை பார்த்து ஆரி க ண் க லங் கி விட்டார். இந்நிலையில் பிக்பாஸ் செல்வதற்கு முன்பாகவே அவர் தன் மனைவிக்காக ஒரு வீடியோ ஒன்றை பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதன் பின்பு அவரும் அவரது ஈழத்து பெண்ணான மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காதல் நினைவாக ப கிர் ந்து ள்ளார். வைரலாகும் இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆ ழ்த் தி யு ள்ளது.

கடந்த சீசனில் தர்ஷன், லொஸ்லியா என இலங்கையை சே ர்ந்த ஈழத்தமிழ் போட்டியாளர்கள் ப ங்கே ற்றனர். அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஒலித்த ஈழத்தமிழ் தற்போது ஆரியின் மனைவியின் மூலம் மீண்டும் ஒலித்துள்ளது.