பிரபல டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் நடிகை சனம் ஷெட்டி. மற்ற போட்டியாளர்களின் வெ.ளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெ.ளியேற்றம் போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு பெரும் அ.தி.ர்.ச்சி.யை ஏ.ற்ப.டுத்தி இருக்கிறது. இவர் வெ.ளியே.றிய.தைய.டுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

சனம் ஷெட்டி வெ.ளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எ.திர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. சனம் ஷெட்டி வெ.ளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் தின வாழ்த்தை சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram