பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்ல போவது யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர் கணித்துள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 17ம் தேதி வரும் 17 ஆம் தேதி கிராண்ட் ஃபினாலே பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என்ற வி வா தமும் ரசிகர்கள் மத்தியில் எ ழுந்துள்ளது.

அந்த வகையில் கடந்த சீசன் போட்டியாளரான ரேஷ்மா பசுப்புலேட்டி, தான் ஆரிக்கு ஆ த ர வாக இ ருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார்.
அவரது இந்த க ரு த்து ஆரியின் ரசிகர்களை உ ற் சா கப் ப டுத் தி யு ள்ளதோடு, குஷியிலும் ஆ ழ்த்தியுள்ளது. தற்போது ரேஷ்மா பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் வி ல் லி யாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

