சில தினங்களுக்கு கேபி பிக்பாஸ் வீட்டிலிருந்து பணத்தினை எடுத்துக்கொண்டு வெ ளியேறிய நிலையில், இன்று ரம்யா பாண்டியன் வெ ளியே ற்றப்ப ட்டதாக தகவல்கள் வெ ளியாகியிருக்கின்றன. பிரபல tv-யில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரியல்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, அர்ச்சனா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர்.

இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா, ஆஜீத் ஆகியோர் வெ ளியே ற்றப்ப ட்டனர். கடந்த வாரம் ஷிவானி வெ ளியேற் றப்ப ட்டார். 5 லட்சம் பணத்தோடு சில நாட்களுக்கு மு ன்னர் வீட்டை விட்டு வெ ளியே றினார் கேப்ரியல்லா. இந்நிலையில் தற்போது ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 5 பேரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இ றுதிப் போட்டியாளர்களாக வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் முதல் மூன்று இடங்களில் ஏதாவது ஓ ரி டம் நி ச் ச ய மாக ரம்யா பாண்டியனுக்கு கி டைக்கும் என எ திர்பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் ’silent killer’ என்ற பெயரும் அவருக்குக் கி டைத்தது. இதற்கிடையே பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யா பாண்டியன் ’எவிக்ட்’ செ ய்யப்ப ட்டதாக நம்பத் த கு ந்த வ ட்டாரங்கள் தெ ரி வி க்கின்றன. இதைக் கேட்ட ரம்யா ARMY-யினர் சோ கத்தில் ஆ ழ் ந் தி ருக்கிறார்கள்.
