பிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா..? அதுவும், ஷிவானி படிப்பை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை க டந்து போட்டியாளர்கள் இடையே வி றுவி றுப்பை ஏ ற்படுத்தி வருகிறது.

இரண்டாவது வாரத்தில் ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மூன்றாவது வாரத்தில் ஆஜித் வெளியேறி இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த எவிக்ஷன் பிரீ பாஸ் காரணமாக அவர் வெளியேற்றத்தில் இருந்து த ப்பி விட்டார்.

இந்த நிலையில், 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்…

அனிதா சம்பத் – பொறியியல் பட்டப்படிப்பு. ஷிவானி நாராயணன் – பனிரெண்டாம் வகுப்பு பாஸ். ரம்யா பாண்டியன் – பயோமெடிக்கல் இன்ஜினியரிங். சனம் ஷெட்டி – சாப்ட்வேர் இன்ஜினியரிங். சம்யுக்தா – சிவில் இன்ஜினியரிங். ஜித்தன் ரமேஷ் – BBA. ரியோ ராஜ் – diploma in computer engineering.

சுரேஷ் சக்ரவர்த்தி – பட்டதாரி. ஆஜித் – பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன். பாலாஜி முருகதாஸ் – Bsc Computer Science. ஆரி – பட்டதாரி. நிஷா – பட்டதாரி. ரேகா – பட்டதாரி. சோம் சேகர் – பட்டதாரி. வேல் முருகன் – பட்டதாரி. கேப்ரில்லா – Pursuing Graduation.