பிச்சை எடுக்கும் இளம்பெண்ணிடம் பேசிய நபருக்கு காத்திருந்த பெரும் ஆச்சரியம்… வெளியான வீடியோ

வாரணாசியில் உள்ள சாலையில் சுவாதி என்ற இளம்பெண் பிச்சை எடுத்து வருகிறார். ஆனால் அவர் மற்ற பிச்சைக்காரர்களிடம் இருந்து மாறுபடுகிறார். ஏனெனில் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் சுவாதி தான் தென் இந்தியாவை சேர்ந்தவர் என கூறியுள்ளார். இவர் பேசுவை வீடியோ எடுத்தவர் ஆச்சரியத்தில் வாய டைத்து போ னார் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் வாழ்க்கை பாதையை மாற்ற தனக்கு தகுந்த மாதிரி வேலை கிடைக்க வேண்டும் என்பதே சுவாதியின் எதிர்பார்ப்பாக உள்ளது. சுவாதியை பார்க்கும் போது வாழ்க்கை எந்தளவுக்கு கணிக்க முடியாதது என்பதை நமக்கு கா ட்டுகிறது என கூறினால் அது மிகையாகாது..! இதோ அந்த உங்களுக்காக வீடியோ…