பிரபல காமெடி நடிகர், ரோபோ சங்கர் வீட்டில் நிகழ்ந்த தி டீர் ம ர ணம்..! – சோ க த்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல காமெடி நடிகர்களை பார்த்துளோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை வா ய்ந்த கலைஞர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கருக்கு இப்போது தமிழகத்தில் அ றிமுகமே தேவை இல்லை. மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித்திரைப்பக்கம் வந்த ரோபோ சங்கர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார்.

பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு வளர்ந்துவி ட்டார் இவர். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அன்னைக்கு காலைல என ரோபோ சங்கர் கதை சொல்வதுபோல் பேசும் நகைச்சுவை பட்டி, தொட்டியெங்கும் ஹிட் அ டித்தது. தற்போது அவரின் மனைவி பிரியங்காவும் டிவி, சினிமா என வந்துவிட்டார். இவர்களின் மகள் இந்துஜா அண்மையில் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார்.

நேற்று அன்னையர் தினம் என்பதை நாம் அனைவரும் அ றிவோம். இந்நிலையில் இன்று அதிகாலை பிரியங்காவின் அம்மா லலிதா காலமானதாக செய்திகள் வெ ளியாகியுள்ளனர்.  இதனால் ரோபோ சங்கர் குடும்பமும் ரசிகர்களும் கவலையில் ஆ ழ்த்தியுள்ளது.