கைபேசியில் உள்ள app-களில் அதிகம் பயன்படுத்த கூடிய ஒரு app என்றால் அது டிக் டாக் ஆப் என்று தான் சொல்ல வேண்டும். பலர் இந்த app-களில் வரும் விடீயோக்களை கண்டுகளிக்கிறார்கள். மேலும் சிலர் அந்த app-களில் விடீயோக்களை செய்து வெளியிடுகிறார்கள். இந்நிலையில் அந்த app-பிள் பிரபலமான ஒரு ஜோடி தான் உதய மற்றும் சுமதி அவர்கள். அவர்களை பின்தொடர்பவர்கள் மிக அதிகமாக உள்ளார்கள் நேற்று தான் சொல்ல வேண்டும். மேலும் சில நாட்களுக்கு முன்பு டிக் டாக் பிரபலமான உதயாவிற்கு வி.ப.த்.து ஏ.ற்ப.ட்டது. அதனால் மருத்துவமனையில் இவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் உ.யி.ரி.ழ.ந்.து விட்டதாக என்ற தகவல் வெளியாகியுள்ளது.