பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவின் சகோதரனை பார்த்துளீர்களா .,நடிகர் போல மாஸாக இருக்கிறாரே .,

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது ,இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது ,இந்த போட்டியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் அவர்கள் மக்களின் வாக்கினால் வாகைசூடினார் ,இவர் சுமார் 40 % வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்,இவருக்காக ஒரு அங்கீகாரத்தை படைத்தார் இவரின் விடா முயற்சியே இவரை இவளவு உயரத்திற்கு கொண்டு சென்றது ,

இவர் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இவர் கருதுகிறார் ,இவர் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் ,இவரை போல் தொகுப்பாளினி பிரியங்காவும் ஈன்ற திறமைகளை கொண்டவராக விளங்குகிறார் ,இவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு 1 ரன்னர் அப் பட்டத்தை பெற்றார் ,

பிரியங்கா பிரபல தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக இருந்து அணைத்து வகையான ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ,அவரின் தம்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதனை ப்ரியங்காவின் ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த புகைப்படம்.,