பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக DD என்று அ ழைக்கிறார்கள். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும் DD ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பிரபலதொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார்.மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான coffee with DD என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார்.

இவருடைய அக்கா தான் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்கள்,
இவர் ஏகப்பட்ட தொடர்களில் நடித்துவந்த பிரியதர்ஷினி மானாட மயிலாட, பாய்ஸ் Vs கேள்ஸ் போன்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார். தொலைக்காட்சி பார்க்கும் நபர்களுக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினியை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி பிரியதர்ஷினி தனது கணவர் ரமணா மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் உலா வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
