தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னாள் வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர் தான் நடிகர் தீப்பெட்டி கணேசன் அவர்கள். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்களால் கவனிக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இவர் நடிப்பு சிறப்பாக இருக்கும் என்று சொல்லலாம்.மேலும் இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் நடிகர் தீப்பெட்டி கணேசன் சில நாட்களுக்கு முன்பு தான் உதவி வேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் கேட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகர் தீப்பெட்டி கணேசன் உ டல் நலம் மு டியாமல் இன்று இ ற ந் து ள்ளார், என்று செய்தி சமூகவலைத்தளங்களில் வெ ளியாகியுள்ளது.

இது அவருடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
