பிரபல நடிகர் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? வெளியான unseen புகைப்படம் இதோ..

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகருமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் பிரபு அவர்கள். மேலும், தமிழ் சினிமாவின் 80-களில் டாப் நடிகராக இருந்து வந்த நடிகர் பிரபு பல ஹிட்டான மற்றும் மாஸான படங்களில் நடித்துள்ளார், அப்போதில் இருந்து தற்போது வரை படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார் பிரபு.

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திலும் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்காக அவர் உடல் எடை குறைந்துள்ள புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. நடிக்க வருவதற்கு முன்பே திருமணம், 1982 ஆம் ஆண்டு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் பிரபு அவர்கள்,

இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும், விக்ரம் பிரபு(கும்கி பட மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் விக்ரம் பிரபு அவர்கள்) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் நடிகர் பிரபு அவரின் மனைவி, புனிதாவுடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.