பிரபல நடிகை ஆண்டிரியா கொடுத்துள்ள ஹா ட் போஸ்..! – கோ க்கு மா க்காக கமெண்ட் அ டிக்கும் இணையவாசிகள்..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் வளம் வருபவர் தான் ஆண்ட்ரியா அவர்கள்.  பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அ றிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் தொடர்ந்து ஆ யிரத்தில் ஓருவன், மங்காத்தா, என்றென்றும் புன்னகை, தரமணி , துப்பறிவாளன், வடசென்னை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் அ டிக்க டி தனது ஹாட் போட்டோ ஷு ட் புகைப்படங்களை இணையதளத்தில் ப திவிட்டு வருகிறார். 

அந்த வகையில் இப்போது வீட்டிலேயே கேக் செய்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டுள்ளார். சமீபத்தில்  மனம்  ரீ தியாக பா திக்கப்பட்டுள்ளேன் என்று அவரே கூறியிருந்தார். தற்போது தான்  மீ ண்டு வந்ததாக இன்ஸ்டாவில் ப திவு செய்தார். மேலும்  கொரோ னா ஊர டங்கு காரணமாக வீட்டிலேயே மு டங்கி கி டக்கும் நடிகைகள் அவ்வப்போது தாங்கள் சமைக்கும் உணவையும் புகைப்படம் எடுத்து இணையத்தில் upload செய்து வருகிறார்கள். 

 

அந்த வகையில், நடிகை ஆண்ட்ரியா சாக்லேட் கேக் செய்து அந்த புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். அதில், கடைசி புகைப்படத்தில் தன்னுடைய நடு விரலை சுவைப்பது போல போஸ் கொ டுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் எக் குத ப்பாக கமென்ட் செய்து வருகிறார்கள். அவர் வெ ளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,