பிரபல நடிகை ஆலியாவின் குட்டி பாப்பா செய்யும் க்யூட் செயல்..! ஆயிரக்கணக்கானோரை இன்பத்தில் ஆழ் த்திய வீடியோ காட்சி..!

தற்போது உள்ள நிலையில் cinema நடிகர்களுக்கு இணையான ரசிகர் கூட்டம் சீரியல் நடிகைகளுக்கும் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். புது புது நடிகைகள் சீரியல் பக்கம் வந்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில் ரசிகர்கள் அதிகம் உள்ள நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை ஆலியா. இந்நிலையில் பிரபல நடிகை ஆலியா தனது மகளின் க்யூட் வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிர்ந்த அடுத்த நொடியே குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்று சொல்லலாம். இதேவேளை, அழகான வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ”இவள் ரொம்ப க்யூட்டாக இருக்கிறாள். லவ்லி” என தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் நடிகை ஆலியா.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,,,

 

View this post on Instagram

 

Oh my god ???????she s so so so cute to d core lovely #AILASYED baby Happy Mrng to all

A post shared by alya_manasa (@alya_manasa) on