பிரபல நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள புகைப்படம்..! எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் இணையவாசிகள்…

நடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தற்போதும் நிறைய ரசிகர்கள் உ ருவாகி இ ருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் புதிதாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு மூன்று பெயர்களைக் கொடுத்து அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து தருமாறு ரசிகர்களிடமே கேட்டுள்ளார்.


தமிழில் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளிவந்த “இந்தியன்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை கஸ்தூரியின் மார்க்கெட் அதிகமானது என்று சொல்ல்லாம்.  இந்நிலையில், மீண்டும் நடிக்க முனைப்பு காட்டி வருகின்ற கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில் கவ ர்ச்சி போட்டோக்களை அ ள்ளி தெ ளி த்து லைக்ஸ்களை கு வித்து வருகிறார்.

இவ்வாறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல போட்டோகளை upload செய்யும் நமது கஸ்தூரி ரசிகர்களின் மனதில் தன்னை தக்க வைத்துக் கொள்ள தற்போது ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.