தமிழில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கிய “முகமூடி” படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பூஜா ஹெக்டே அவர்கள். அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங்கில் கவ னம் செலுத்தினார். அதில் இவரது ஒரு விளம்பரத்தைப் பார்த்த இந்தி இயக்குனர் இவரை ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க வைத்தார்.

அந்த படம் சரியாக போ கவி ல்லை என்றாலும் டோலிவுட்டில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் பிஸி ஆகா இருக்கும் அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கில் லக்ஷ்மி மேனன் வே டத்தில் நடிக்கவுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. இந்நிலையில், தற்போது தன்னுடைய நாக்கை வெ ளியே நீ ட் டியப டி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…
