பிரபல நடிகை ப்ரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்..! – Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் மேலும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.எதிர் நீச்சல், 180, எல்கேஜி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா ஆனந்த். மேலும் இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் சினிமாவில், எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவேயில்லை.
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பிரியா, என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் உடல்வாகு அப்பட்டமாக தெரிவது போல போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “நிஜாமவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..?” என்று கலாய்த்து வருகிறார்கள். இதோ அவருடைய அந்த புகைப்படம்…