பிரபல டிவியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் “தெய்வ மக்கள்” இதில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை வாணி போஜன். அந்த சீரியல்லே இல்லத்தரசிகளின் மனம்கவர்ந்த நடிகையாக இருந்து வந்தார். அதன் பிரபலத்தால் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.அந்தவகையில் புதுமுக இயக்குனர் இயக்கிய “ஓ மை கடவுளே” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இந்த படத்தில் நடித்த இவரை பலரும் செல்லமாக மீரா அக்கா என்று அழைத்து வருகிறார்கள்.தற்போது கைவசம் 5 படங்களை வைத்துள்ளாராம்.

இந்நிலையில் முருகதாசிடம் துணை இயக்குநராக உள்ளவர் இயக்கத்தில் இவர் நடிக்கும் இணையத் தொடரின் படப்பிடிப்பு ஊரடங்கால் நிறுத்தப்பட்டுள்ளது.முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை வாணி போஜன் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். மேலும் திடீரென்று பேட்டி முடிவதற்கு முன்பே வாணிபோஜன் கோ ப மாக எ ழுந்து சென்று விட்டார்.

இந்நிலையில், தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மிக க-வ-ர்-ச்-சி-யா-க போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவந்து வருகிறார். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்…
View this post on Instagram