பிரபல நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் இணையாசிகள்..! வைரலாகு போட்டோஸ் உள்ளே…

நடிகை நித்யா மேனன் தமிழில் “180” என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை நித்யா மேனன். இந்த படத்தை தொடர்ந்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். சினிமாவில் வாய்ப்புகள் வந்ததும் அதே நேரத்தில் இவரது உடல் எடையும் கூடி குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு “சை-க்-கோ” படத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன்.

 

மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆ.ழ்.த்.தி.னா.ர் இவர். நடிகர் விஜய்யின் “மெர்சல்” உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்துள்ளார்.

அதோடு, தான் நடித்த படங்களில் கவ ர்ச்சிகரமாக நடிக்காத அவர், தற்போது ஒரு பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்துக்கு கவ ர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நித்யா மேனன்னா இது என வாயை பிளந்து வருகின்றனர். மேலும், நடிகை அனுபமா பரமேஸ்வரன் Damn Hot என்று கருத்து தெரிவித்துள்ளார்.