பிரபல பாடகி மற்றும் அவரது கணவருக்கு கொ ரோ னா தொ ற்று உ றுதி..! அ திர் ச்சியில் ரசிகர்கள்..! அவரே வெளியிட்ட தகவல்..!

தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் கொ ரோ னா தொ ற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதாக கூறப்படுகிறது. இதில் 2,08,784 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 4,349 பேர் நோ ய் தொ ற்று பா திக்கப்பட்டு உ யிரி ழந்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளன. மேலும் கொ ரோ னா வைரஸ் தொ ற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பா திக்கப்ப ட்டுள்ளனர். இந்நிலையில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மிதா, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாப் பாடல்கள் பாடியுள்ளார்.

தனி ஆல்பங்கள் மட்டுமின்றி, திரைப்படங்களிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார் இவர். அத்துடன், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல பாடகி ஸ்மிதா, தனக்கும், தன்னுடைய கணவருக்கும் கொரோ னா தொ ற்று ஏ ற்பட்டுள்ளதாக ஸ்மிதா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், “மிகவும் மோ சமான நாள் நேற்று. கொஞ்சம் உடல்வ லி இருந்ததால் டெஸ்ட் எடுத்து பார்த்தேன். எனக்கும் எனது கணவரக்கும் கொ ரோ னா வைரஸ் பாசிட்டீவ் என வந்திருக்கிறது. விரைவில் கொ ரோனா வை வென்று வருவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பாடகி ஸ்மிதா.