பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு தற்போது 43 வயது ஆகிறது. மேலும் பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் தற்போது நடிகை ராணிக்கு வாய்ப்புகள் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், “அய்யா” படத்தில் நடிகை ராணி அதிகமான கவ ர்ச்சி கா ட்டினார். மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆ டியிருந்தார். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள நடிகை ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான்.

இவர், ஹிந்தியில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டு அப்படியே, தமிழில் நடிகர் கமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்திலும் நடித்திருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குனர் கரண் ஜோஹர் இயக்கிய ‘குச் குச் ஹோத்தா ஹே” படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகி பிரபலம் ஆனார். இவர் கடைசியாக ‘பாம்பே டாக்கீஸ்’ என்னும் படத்தில் நடித்தார்.

ராணி முகர்ஜி மற்றும் ஆதித்யா சோப்ரா இருவரும், கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள நடிகை ராணி முகர்ஜி வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவரது சமீபத்திய கவ ர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

