தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அதிலும் சேனலுக்கு சேனல் சிறந்த தொடர்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க போராடி வருகின்றனர்.இந்த வகையில் ஆரம்ப காலம் முதல் இன்று வரை சீரியல்கள் என்றால் அதற்கு முன்னணி சன் தொலைக்காட்சிதான்.

இந்த தொலைக்காட்சி மூலமே தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானது எனலாம். இந்நிலையில் இதில் தற்போது பல்வேறு தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.அதிலும் இதில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் மக்கள் மத்தியில் வெகு பிரபலம். இந்த தொடரின் கதாநாயகியாக வருபவர் தான் அனு என்னும் பிரியங்கா.

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் ரோஜா, இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது.அந்த வகையில் வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் ரோஜா சீரியல் முதலிடத்தில் நிலைத்து வருகிறது. இந்நிலையில் ரோஜா சீரியலில் அர்ஜுனின் அம்மா கதாபாத்திரமான கல்பனாவாக நடித்து வரும் நடிகை தான் காயத்ரி சாஸ்திரி.

இவர் இந்த ரோஜா சீரியல் மட்டுமின்றி மெட்டி ஒலி மற்றும் தல தளபதி இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்திலும் நடித்துள்ளார்.மேலும் நடிகை காயத்ரி அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.
View this post on Instagram