பிறந்த ஊரான இலங்கையில் இருந்து தப்பி சென்னை வந்தேன்..! கடைசி நேரத்தில் கல்யாணம் நி.ன்.னு.டுச்சு..! நடிகை நிரோஷா வாழ்க்கை அனுபவம்..

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்தவர் நிரோஷா. பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர் குணச்சித்திர நடிகையாக மா.றி.னார். இலங்கையில் பிறந்த நிரோஷா, நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார்.

இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். பல பி.ர.ச்சி.னை.களை க.ட.ந்தே இவர்கள் வாழ்வில் இ.ணை.ந்தா.ர்கள்.

இது குறித்து நிரோஷா முன்னர் அ.ளித்த பேட்டியில், நான் சென்னை, இலங்கை, லண்டன்னு மூணு இடங்களில் படித்தேன்.

சினிமாவுக்கு வந்த பின்னர் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய ச ண் டை ந டக்கும். அவர் என்னைத் தண்ணியில இருந்து தூ.க்கு.ம் சீன்ல, கமல் சார்கூட என்கிட்ட சொல்லிட்டுதான் மேல கை.வை.ப்பார்.

நீங்க உங்க இ.ஷ்.ட.த்து.க்குக் கை வை.க்கி.றீ.ங்க என அவரைத் தி ட் டி ட்டேன்.

ஒருமுறை படப்பிடிப்பில், எ.தி.ர்.பாராத விதமாக 2 ரயில்களுக்கு இ.டையில் நான் சி.க்கி.க்க, கொஞ்சம் வி.ட்டிருந்தாலும் ந சு ங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி சார் என்னைக் கா.ப்பா.த்தி.னார். பிறகு, மருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வை த்து நான் இருக்கேன், ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார்.

அப்போது தான், என் மனதை அவரிடம் ப.றிகொ.டுத்தேன். பிறகு ச ண் டைகள் நீ.ங்கி, ஒருத்தரை இன்னொருத்தர் தேட ஆரம்பிச்சு, காதலர்களானோம்.

எங்கள் காதலுக்கு என் வீட்டில் பெரிய எ தி ர்ப்பு. சினிமா நபரைக் கல்யாணம் செ.ய்ய கூடாது என வீட்டில் உ.று.தி.யாக சொல்லி வி.ட்டனர். அவருடன் நான் ப.ழ.கு.ற.தைத் த.டுக்க, என் அம்மா அல்லது அண்ணன் எப்போதும் பக்கத்துலேயே இ.ருப்பாங்க. எங்க வீட்டுல எல்லோரும் இரவு தூ.ங்.கி.ன பி.றகு, லேண்ட்லைன் போன்ல அவர்கிட்ட ர க சியமாக பேசுவேன். இப்படித்தான் எங்க காதல் வளர்ந்துச்சு.

நி.றைய பி.ர.ச்.னைகளுக்குப் பிறகு 1996-ல், எங்க கல்யாணத்துக்கு என் வீட்டில் ஒ.ப்பு.க்கி.ட்டாங்க. கடைசி நேரத்தில் எங்கள் கல்யாணம் நி.ன்று.வி.ட்டது

நான் ந டி க்கவும் வீட்டில் த டை போ.ட்டு.ட்டாங்க. என்னைக் க.ட்டா.யப்.ப.டுத்தி பிறந்த ஊரான இலங்கைக்குக் கூட்டிட்டுப் போ.யி.ட்டாங்க. ஆறு மாதங்கள் அங்கேயிருந்தேன். ஒருநாள் யாருக்கும் தெரியாம பாஸ்போர்ட்டை எ டு த்துக்கிட்டு, எப்படியோ த ப் பிச்சு சென்னை வ ந்துட்டேன்.

பிறகு பி ர ச் சினை காவல் நிலையத்துக்கு போ.னது. நான் அவர்கூட போய், 2 வருஷங்கள் இருந்தேன். அந்தக் கோ.ப.த்தி.ல் என் வீட்டார் எங்களிடம் பேசவே.யி.ல்லை.

அந்த சமயத்தில் நான் ந டி க்கவுமில்லை. பிறகு, என் வீட்டார் ச.மா.தா.ன.மாகி, 1998-ம் ஆண்டு எங்கள் திருமணம் நடந்தது என கூறியிருக்கிறார்.