சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் தான் நடிகை மாளவிகா மோகனன் அவர்கள். இந்த படத்தில் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.

இதன்பின் சற்றும் எதிர்பாராத விதமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்ட “மாஸ்டர்” திரைப்படத்திலும் அவருடன் இணைந்து நடித்தார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நன்கு பிரபலமாகிவிட்டார் இவர். மேலும் அதனை தொடர்ந்து தற்போது கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அணைத்து சினிமாவிலும் கலக்கி கொண்டிருக்கும் தனுஷின் அடுத்த படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை மாளவிகா மோகனன், தனது மார்டன் புகைப்படங்கள் மூலம் சமூகவலைதலகளில் பல ரசிகர்களை கவர்ந்தவர் என்பதை அறிவோம். அந்த வகையில் அழகிய மார்டன் புடவையில் செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram