உணவு என்பது உயிர்வாழும் அணைத்து ஜீவ ராசிகளுக்கும் இந்த உணவானது பயன் படுகிறது ,விலங்குகளை எடுத்து கொண்டால் தன்னை விட பலவீனமான விலங்குகளை வீட்டை ஆடி உண்கிறது,உணவு அணைத்து விதமானவர்களுக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது ,
மனிதனை பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வகையிலான உணவுகளை உண்பது ஆனந்தம் அளிக்கிறது அந்த வகையில் சீனர்கள் என்றாலே ஒரு விதங்களில் அனைத்திலும் திறமை சாலிகளாகவே உள்ளனர் ,காரணம் இவர்கள் புது வகையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் வல்லவர்களாக திகழ்கின்றனர் ,
சமீப காலங்களாக தெருக்களில் விற்க படும் உணவுகள் அதிக அளவில் வியாபாரம் ஆகின்றன ,இந்த சீனர்கள் செய்ய படும் உணவுகளில் அவர்களுக்கு தெரிந்த தந்திரங்களை அனைத்தையும் அதினுள் உள்ளிடுவார்கள் ,இது போல் திறமை மிக்கவர்கள் ஒரு சிலர்களை மட்டுமே பார்க்க முடியும் ,இதோ அந்த காட்சிகள் .,