பைக்கை தூ க்கி வீ சி பறக்க விட்ட காளை.. மி ர ண்டு போன வீரர்கள்..!

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. காளை ஒன்று நடுரோட்டில் நின்றுகொண்டு பொது மக்களிடம் ஆ ட்டம் கா ட்டிய காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ப ய ங் க ர மா க இருக்கும் இந்த காளையை பி டிக்க மு டியாமல் த வி த்து வந்தனர் என்று சொல்லலாம். இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்க…