மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சினேகா-பிரசன்னா ஜோடி.. யார் யாருலாம் வந்துருக்காங்க பாருங்க..

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அழகிய ஜோடி தான் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா, இவர்கள் தான். மேலும், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் யோசித்து முடிக்கும் முன்பே இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிஞ்சு நடிகை சினேகா அவர்களை அதிகமாக சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார். நேற்று ஜனவரி 24, சினேகா மற்றும் பிரசன்னா இவர்களுடைய மகள் ஆத்யந்தாவின் இரண்டாவது பிறந்தநாளுக்காக கியூட்டான புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன. தற்போது பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்து குழந்தையின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள்.

மேலும், இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, மேலும், அவர்களது குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள், சோசியல் எம்டியாக்களில் வைரலாகி வருகிறது.