மணமேடையில் நடந்த கூத்து..! வெட்கத்தில் சிவந்த மணமகளின் முகம்- வைரல் வீடியோ காட்சி இதோ..

திருமண நிகழ்வில் சடங்கு சம்பிரதாயங்களுக்கு க ட்டா யம் இடமுண்டு, அப்போது உறவினர்கள் பலர் இருக்கும் நிலையில் கலாட்டாக்களுக்கு, கலகலப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் வெளியான வீடியோவில், நிச்சயதார்த்தன்று மணமகன், மணமகள் கையில் மோதிரத்தை போட முயல்கிறார்.

அப்போது பத ற்ற த்தில் அவர் கைகள் ந டுங்க, மணமகள் வெட்கத்தில் சிரிக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம், அழகான தம்பதியினர் என பலரும் தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ…