மனிதனின் மனிதநேயம் மறைந்து கொண்டிருக்கும் தன்னலமற்ற தாய் மண்ணிலே ,கண் கலங்க வைக்கும் காட்சிகள் .

சில தினங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் கருவுற்று இருந்த பெண் ஒருவர் அவர் வைத்திருந்த சுமை பெட்டியை தூக்கி கொண்டு ரயிலுக்காக காத்திருக்கும் படியில் ஏற மிகவும் கஷ்டப்பட்டார் அப்பொழு அந்த வழியில் வந்த போது மக்களின் ஆதரவை நாடினார் ஆனார் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வர வில்லை இதோ போல் காட்சிகளை பார்த்தால் நம் நெஞ்சம் கொதிக்கிறது நம் இந்தியாவில் இது போல் நிகழ்வுகளை எப்பொழுதாவது தன பார்க்க முடியும் இங்கு மனித நேயம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது ,அதன் பின் வந்த இரண்டு எல்லை படையினர் அவர்களுக்கு உதவி செய்தனர் .