மனைவி கர் ப்பமாக இருக்கும்போது, ம றைந்த நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமனுக்கு குழந்தை பிறந்தது..! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!

“கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமானவர் தான் நடிகர் சேது ராமன் அவர்கள். இவர் காமெடி நடிகர் சந்தானத்தின் நெ ருங்கிய நண்பரும் கூட. இவர் “வாலிபராஜா” என்ற படத்திலும் நடித்தார், அது மட்டுமின்றி நடிகர் சந்தானத்துடன் ஒரு சில படங்களில் guest ரோலிலும் நடித்தார் நடிகர் சேது ராமன் அவர்கள்.

இப்படி தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் சில படங்களில் நடித்து வந்தார் சேது ராமன். இவர் நடிகர் என்பதை தாண்டி மருத்துவர், இவர் சில மாதங்களுக்கு முன்பு உ டல்ந லம் முடியாமல் இ றந்தார் என்பது நமக்கு தெரியும். மேலும் இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகையும் மற்றும் அவருடைய ரசிகர்கள் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு அ திர் ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அவருடைய மனைவி கர் ப்பமாக இருந்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, இந்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது ரசிகர்கள் பலரும் சேது தான் மீண்டும் உங்களுக்கு மகனாக பிறந்துள்ளார், குட்டி சேது தான் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.