மனைவி கொடுத்த சர்ப்ரைஸ்.. செய்வதறியாது நின்ற கணவன்.. ம்மம்ம் கொடுத்து வைச்ச கணவன் தான்..

சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. சர்ப்ரைஸ் இல்லாமல் சதா சர்வநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வாரே வாவ் ரகம் தான்.

அந்த வகையில், தன்னுடைய பாசமான கணவருக்கு மனைவி சர்ப்ரைஸ் கொடுக்க கணவர் ஒரு செம பிளான் செய்துள்ளார். அதாவது தன்னுடைய கணவரை அழைத்து வந்த ஒரு குழுவை நடனமாட செய்ததோடு மட்டுமில்லாமல், அவருக்கு விலை உயர்ந்த Harley Davidson பைக் ஒன்றை வாங்கி தந்துள்ளார். அதை நீங்களே பாருங்க…