மருதமலை’ படத்தில் நடித்த நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அர்ஜுன் ,இவர் தமிழில் 150 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,அது மட்டும் இயக்குவது ,தராயரிப்பது என பல்வேறு தொழில்களை செய்து வருகின்றார் ,இவரை தெரியாத மக்களே தமிழ் நாட்டில் இருக்கமுடியாது ,அவ்வளவு பிரபலம் ஆனவர் இவர் ,

சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்வைவோர் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது ,சில வருடங்களுக்கு முன்பு இவர் மருதமலை என்னும் படத்தில் நடித்தார் இதில் இவருடன் சேர்ந்து நடித்த மீரா சோப்ரா அன்பே ஆருயிரே என்னும் படத்தில் எஸ் .ஜெ .சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டார் ,இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ராவின் சொந்தக்காரராம் ,

இவர் டெல்லியில் பிறந்து இங்கு நடிப்பதற்காக வந்துள்ளார் ,ஆனால் இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காததால் ஹிந்தி மொழிக்கும் தெலுகு மொழிக்கும் சென்றார் ,இவருக்கு அங்கேயும் ரசிகர்கள் இல்லாததால் நடிப்பதை விட்டு விலகி இருந்தார் ,தற்போது இவர் அர்ஜுன் ராம்பால் நடித்த நாஸ்டிக் படத்தில் நடித்து வருகின்றார் ,இந்த செய்தி அவர்களின் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகின்றது .,