மறைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கட் அவர்களின் மனைவி, மகன்களை பார்த்துள்ளீர்களா..? புகைப்படம் இதோ..

நேற்று (மார்ச் 22) தமிழ் சினிமாவில் இரண்டு சோ.கமான விஷயங்கள் நடந்தன.ஒன்று பிரபல நடிகர் தீ.ப்பெட்டி கணேசன் அவர்கள் உ.டல்ந.லக் கு.றைவால் மதுரையில் உள்ள ம.ருத்துவமனையில் உ.யிரிழந்தார்.

கொ.ரோனாவால் வே.லையில்லாமல் வாழ்வாதாரத்திற்கு த.விப்பதாக முன்பே ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த நேரத்தில் தான் உ.டல்ந.லக் கு.றைவால் உ.யிரிழந்தார்.நேற்று மாலையே பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலம் வெங்கட் அவர்கள் மா.ரடைப்பால் உ.யிரிழந்திருக்கிறார்.

அவரது ம.ரண செய்தியை கேட்ட பலர் அட இவரா என அ.திர்ச்சியடைந்துள்ளனர். தற்போது வெங்கட் தனது குடும்பத்துடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதைப்பார்த்து அழகான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.