பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா” தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை டெல்னா டேவிஸ் அவர்கள். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் இவர். மேலும், எம்ஜிஆர் – சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படமான “அன்பே வா” படத்தின் பெயரை வைத்து, காதல் கதையைப் பொ ழிந்து வருகிறது சரிகம தயாரிப்பு நிறுவனம். இந்தத் தொடரின் கதாநாயகியான இருக்கிறார் டெல்னா டேவிஸ்,

சமீபத்தில் அவர் கூறியதாவது, “தமிழில் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்தேன். பிறகு படிக்கவேண்டும் என்று முடிவு செய்து, மூன்று வருடப் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பை முடிக்கும் வேளையில் கொ ரோ னா லாக்டவுன். என்ன செய்வது என்று புரியாத நேரத்தில், மாடலிங் வாய்ப்பு வந்தது. சரி ட்ரை பண்ணுவோம் என்று மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் ஏராளமான சீரியல் வாய்ப்புகள் வந்தன.

அதில், சரிகம தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. உடனே ஏற்றுக்கொண்டேன். இப்படிதான் அன்பே வா சீரியலில் நான் நு ழைந்தேன்”. என்கிறார். தற்போது மாடர்னாக வித விதமான ஆ டைகளில் போ ட்டோ ஷூ ட் நடத்தி வருகிறார். தற்போதைய வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கிளாமரை அ ள்ளித் தெ ளித்தி ருக்கிறார்.

