மாடர்ன் உடையில் தொடை தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை சுரபி..! உருகும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் “இவன் வேற மாதிரி” என்ற படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சுரபி. மேலும் இவருக்கு தமிழில் மிகவும் பிரபலமடைய செய்த திரைப்படம் என்றால் அது தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” திரைப்படம் தான். நடிகை சுரபிக்கு தமிழில் அவ்வளவாக மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அவருக்கு தற்போது தமிழைவிட தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது இரண்டு படங்களில் தெலுங்கில் பிசியாக நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு என மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு இருப்பவர் நடிகை சுரபி அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பல விருதுகளை தட்டிச் சென்றார். பார்க்க மிகவும் லட்சணமான முகம், அ.ட.க்க.மான பண்பு, சாதுவான குணம் என எப்போதும் கவ.ர்ச்சி இல்லாத நல்ல கதாபாத்திரங்கள் என தனது ரூட்டை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில் தொடை தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் , அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Surbhi Puranik (@surofficial)