நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த நடிகை தான் கேப்ரில்லா. அதற்க்கு பிறகு, கொஞ்ச காலம் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறார். இதனால் பல நாட்களாக சினிமா துறையில் இவர் காணாமல் போயிருந்தார். மேலும் கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகியில் இவர் கலந்துகொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவ ர்ச்சியில் இறங்கியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது குட்டியான கவ ர்ச்சி உடையில் தனது இடுப்பை காட்டி புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கேப்ரியலா. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…
View this post on Instagram