தமிழ் சினிமாவில், “கனதோடு மழைக்காலம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் பேராண்மை, மாஞ்சா வேலு உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார் சாய் தன்ஷிகா. மேலும், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “பேராண்மை” படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது இவருக்கு என்று தான் சொல்ல வேண்டும். ஓரளவிற்கு வெற்றி கொடுத்த படங்களில் நடித்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த சாய் தன்ஷிகா பரதேசி படத்தில் சிறப்பாக நடித்து புகழ் பெற்றார்.

இதன்மூலம் வளர்ந்து வரும் நடிகைகளாக வலம் வந்தார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “கபாலி” படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். இந்த படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்துடன் நடித்தார். மேலும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான “பரதேசி” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார், இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த ஹாட் கிளிக்ஸ் தற்போது இணையத்தில் தீ யாய் ப ரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,,,
View this post on Instagram