இளம் நடிகை சஞ்சிதா ஷெட்டி, இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சூது கவ்வும்” படத்தில் நடித்திருந்தார், மேலும் இந்த படத்துக்கு பின், ஒரு சில படங்களில் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேப்பை பெற்றது. தற்போது இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் இவர்.

மேலும், இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அ டைந்தது, என்று சொல்லலாம். மேலும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி, என்று தான் சொல்ல வேண்டும், மற்ற நடிகைகள் போலவே இவரும் சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருந்து வருகிறார், மேலும் இன்ஸ்டா பக்கத்தில் இவரை 5 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் இவரை follow செய்து வருகிறார்கள்,

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து சில ஹாட்டான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. தற்போது இணையத்தில் உலா வரும் அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ,,,
View this post on Instagram