பார்ப்பதற்கு அழகாக ஹீரோயின் போல இருந்தாலும் சீரியல்களில் வி ல்லி யாக நடித்து வருகிறார் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள். இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி. பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் நடிகை காயத்ரி யுவராஜ்.

மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பான “தென்றல்” தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வி ல்லி யாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் தற்போது பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள் .

அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் நடிகை காயத்ரி யுவராஜ், தற்போது மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை காயத்ரி யுவராஜ் அவர்கள். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அந்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை காயத்ரி யுவராஜ்.
View this post on Instagram