தற்போது உள்ள நிலையில் நடிகர் நடிகைகளுக்கு நிகராக படங்களில் தோன்றும் துணை காதாபாத்திரங்களில் நடிக்கும் பலருக்கும் நல்ல வரவேற்பு கி டைப்பதுண்டு, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் தோன்றினாலும் மனதில் நிற்கும் படி இருந்தவர் தான் நடிகை சங்கீதா. மேலும், சுல்தான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், ‘மாஸ்டர்’ படத்தின் நடிகர் விஜயின் தோழியாக நடித்த நடிகை சங்கீதா தற்போது தல அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் அவர் வலிமை படம் குறித்து சமீபத்தில், முக்கிய அப்டேட் ஒன்றையும் கொ டுத்ததார். இந்நிலையில், நடிகை சங்கீதா வலிமை படம் கு றி த்து பே சு கை யில் “வலிமை படத்தின் படப்பிடிப்பு கி ட்ட த்த ட்ட 90 சதவீதம் வரை மு டிந்து வி ட்டது. கூடிய விரைவில் படம் கு றி த்த அப்டேட் வெளியாகும்.

இவர் தற்போது, தனது சமூக வலைதளபக்கத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
