பல முன்னணி செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளார், தொகுப்பாளினியாகப் பணிபுரிந்தவர் தான் திவ்யா துரைசாமி அவர்கள். மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமான திவ்யா துரைசாமி தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும், திவ்யா தற்போது அதிக போ ட்டோ ஷூ ட்களை நடத்தி வெளியிட்டு வருகிறார். அதிலும் கவ ர்ச்சியும் சற்று ஏ ற்றியுள்ளார்.

அதனால் திவ்யா துரைசாமிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர் என பலர் சினிமாவில் பிரபலமாகியிருக்கிறார். அதன்காரணமாக சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் -நடிகைகள் மற்றும் செய்திவாசிப்பாளர்கள், தொகுப்பாளர்கள் என பலருக்கும் தங்களாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு சினிமாவை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த பட்டியலில் தற்போது செய்தி வாசிப்பாளரான திவ்யா துரைசாமியும் இணைந்திருக்கிறார். இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராமிலும் கி ளா மர் போ ட்டோக்களை வெளியிட்டு வரும் திவ்யா துரைசாமி, தற்போது, தொடை தெரிய அவர் வெளியிட்டுள்ள சில கவ ர்ச்சி போ ட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டு வருகின்றது.

