மாடர்ன் உ டையில் அது தெரியும்ப டி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பார்வதி நாயர்..! – வாய டைத்துப்போ ன ரசிகர்கள்…

நடிகை பார்வதிநாயர், மிஸ் கர்நாடகா, மிஸ்நேவி என பல பட்டங்களை பெற்றுள்ளார். 2012ம் ஆண்டு “பாப்பின்சு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இதையடுத்து அடுத்துத்து பல மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து ஜெயம்ரவியுடன் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

ஆனால், இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது “என்னை அறிந்தால்”. இந்த படத்தில் அருண்விஜய்யுடன் எலிசபத் என்ற கதாபாத்தில் மிகவும் பக்காவாக நடித்திருப்பார் பார்வதி நாயர். இதன் காரணமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து கு வி ந்து கொண்டிருக்கின்றன.

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை பார்வதி, தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய முன்ன ழகு தெரியும்ப டி ஹா ட்டான ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)