மாடர்ன் உ டையில் தொ ப்புள் தெரிய ஹாட் போஸ்…! – இணையத்தில் உலா வரும் நடிகை தனுஸ்ரீ தத்தாவின் ஹாட் கிளிக்ஸ்..!

நடிகை தனுஸ்ரீ தத்தா, இவர் ஒரு இந்திய முன்னாள் மாடல் மற்றும் திரைப்பட நடிகை, அவர் முதன் முதலில் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், 2004 ஆம் ஆண்டில் 20 வயதில் ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டத்தை நடிகை தனுஸ்ரீ தத்தா பெற்றார். அதே ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகு போட்டியில், அவர் முதல் பத்து இறுதிப்போட்டிகளில் ஒருவராக இருந்தார்.

தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா. 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த நடிகை தனுஸ்ரீ தி டீரென் று நடிப்புக்கு மு ழுக்கு போ ட்டுவி ட்டார். அதன் பிறகு.. சில காலம் சினிமா பக்கமே தலை கா ட்டாமல் இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமா பக்கம் தலை கா ட்டி வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் இவரது ஹா ட்டான புகைப்படங்கள் உலா வரும் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தன்னுடைய தொ ப்புள் தெரியும் அளவுக்கு கவ ர்ச்சியான உ டையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழுத்துள்ளது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…